Author Archives: kanapraba

#RajaMusicQuiz 495 தேவனின் கோயிலிலே

பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளுக்கு உயிரூட்டுகிறார்கள் பூரணி மற்றும் இந்திரா. ஜெய்சங்கர் நாயகனாக நடித்த படங்களில் ஒன்று. தேவன் திருச்சபை மலர்களே – அவர் எனக்கே சொந்தம்

Posted in Uncategorized | 24 Comments

#RajaMusicQuiz 494 பார்க்கும் வரம் வேண்டி

பஞ்சு அருணாசலம் வரிகளில் எஸ்.ஜானகி பாடும் பாடலிது. கார்த்திக் நடித்த படங்களில் ஒன்று. ஒரே முறை உன் தரிசனம் – என் ஜீவன் பாடுது

Posted in Uncategorized | 25 Comments

#RajaMusicQuiz 493 சொன்னதெல்லாம் உண்மையா?

புலவர் புலமைப்பித்தன் வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜா பாடுகிறார்கள். நடிகர் சிவக்குமார் நடித்த படம். உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி – ரோசாப்பூ ரவிக்கைக்காரி

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 492 தாவணிக்கனவு

எஸ்.பி.சைலஜா & எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல். தெலுங்கில் இருந்து மொழி மாற்றிய கமல்ஹாசன் படம். வைரமுத்து வரிகள். பட்டு சேல தரேனுன்னு – சிப்பிக்குள் முத்து

Posted in Uncategorized | 21 Comments

#RajaMusicQuiz 491 சலங்கை ஒலி

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர் பாடும் பாடலிது. நடிகை ராதா நடித்த படங்களில் ஒன்று. வைரமுத்து வரிகள். வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் – காதல் ஓவியம்

Posted in Uncategorized | 23 Comments