Author Archives: kanapraba

#RajaChorusQuiz 111 கமல்ஹாசன் வாரம் – பாடல் ஐந்து

கவிஞர் வாலியின் வரிகளோடு இன்றைய பாட்டு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகின்றார்கள். ஏவிஎம் தயாரிப்பில் வந்த உயரிய படமிது. இந்த மாதிரிக் கலாய், குத்துப் பாடல்கள் கமல் & எஸ்பிபி ஜோடியின் தனித்துவம். ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு – உயர்ந்த உள்ளம்

Posted in Uncategorized | 45 Comments

#RajaChorusQuiz 110 கமல்ஹாசன் வாரம் – பாடல் நான்கு

இன்றைய போட்டி நாளை மதியம் 12 மணி (இந்திய நேரம்) வரை தொடரும். கவிஞர் முத்துலிங்கம் அவர்களது பாடல் வரிகளோடு பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடுகிறார்கள். இந்தப் படத்தின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் இன்னொரு படமும் வந்தது. கோரஸ் ஓசையை எவ்வளவு அழகாக ஒரு காதல் பாடலில் இசை கூட்ட முடியும் என்பதற்கு அற்புதமான … Continue reading

Posted in Uncategorized | 54 Comments

#RajaChorusQuiz 109 கமல்ஹாசன் வாரம் – பாடல் மூன்று

இன்றைய போட்டி நாளை மதியம் 12 மணி வரை (இந்திய நேரம்) இருக்கும். கண்ணதாசன் வரிகளோடு சிறுவர்களோடு ஆடி மகிழும் ஒரு பாட்டு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு குழுவினரும் பாடிச் சிறப்பித்திருக்கிறார்கள். இரண்டெழுத்து கமல் படம். ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள் – குரு

Posted in Uncategorized | 50 Comments

#RajaChorusQuiz 108 கமல்ஹாசன் வாரம் – பாடல் இரண்டு

இன்றைய போட்டி நாளை மதியம் 12 மணி வரை (இந்திய நேரம்) தொடர்கிறது. இந்த வாரம் தொடர்ந்து கமல்ஹாசன் திரைப்படங்களில் இருந்து பாடல்கள் இடம்பெறுகின்றது. இன்றைய பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி குழுவினரோடு பாடும் பாட்டு. பிரபல எழுத்தாளரின் கதை படமாகியது. மீண்டும் மீண்டும் வா – விக்ரம்

Posted in Uncategorized | 50 Comments

#RajaChorusQuiz 107 கமல்ஹாசன் பிறந்த நாள் பாட்டு

இன்றைய போட்டி நாளை மதியம் 12 மணி (இந்திய நேரம்) வரை தொடரும். இன்று உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாளில் அவரின் திரைப்படப் பாடல் ஒன்று இடம்பெறுகின்றது. கமல்ஹாசனுடன் குழுவினர் பாடும் பாடல், கவிஞர் வாலியின் வரிகள் அணி செய்கின்றது. போட்டா படியுது… படியுது… – சத்யா

Posted in Uncategorized | 51 Comments