போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Author Archives: kanapraba
#RajaChorusQuiz 258 மகராணியே வா
அற்புதமானதொரு கூட்டுக்குரல்களோடு மிளிரும் காதல் பாட்டு. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகின்றார்கள். பாடலின் ஆரம்பத்தில் ஒரு பறவையினத்தின் பெயர் இருக்கும். மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் – சின்னப் பசங்க நாங்க
Posted in Uncategorized
33 Comments
#RajaChorusQuiz 257 தங்கக்கிளியே
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். பாடல் வரிகள் ஆர்.வி.உதயகுமார். பிரபு நடித்த திரைப்படம். தத்தித் தத்தித் தாவிடும் – பெரிய குடும்பம்
Posted in Uncategorized
39 Comments
#RajaChorusQuiz 256 ஐலேசா ஐலேசா
கார்த்திக் நடித்த திரைப்படத்தில் இருந்து ஒரு பாடல். இளையராஜா & குழுவினர் பாடுகிறார்கள். கவிஞர் வாலியின் வரிகள். இந்த அம்மனுக்கு எந்த ஊரு – தெய்வ வாக்கு
Posted in Uncategorized
38 Comments
#RajaChorusQuiz 254 புயல் பாடும் பாட்டு
மலேசியா வாசுதேவன் & குழுவினர் பாடும் பாடலோடு இன்றைய புதிர். வைரமுத்துவின் வரிகள். பெண்களுக்கான எழுச்சிப் பாடல்களில் ஒன்று. ஓ…. ஒரு தென்றல் புயலாகி வருதே – புதுமைப்பெண்
Posted in Uncategorized
52 Comments
#RajaChorusQuiz 255 தோள் மேலே
நா.காமராசன் அவர்களது வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் பாடல். மோகன் நடித்த படங்களில் ஒன்று. இந்தப் பாடல் முன்னர் ஜோடிப் பாடல் போட்டியில் இடம்பெற்றிருந்தாலும் கூட்டுக் குரல்களுக்காக மீண்டும் அரங்கேறுகிறது. மானே தேனே கட்டிப்புடி – உதயகீதம்
Posted in Uncategorized
45 Comments