Author Archives: kanapraba

#RajaChorusQuiz 273 என் இதயக்கோவிலில்

முக்கிய அறிவிப்பு : இந்தப் போட்டி நாளை மே 15 முதல் மே 22 ஆம் திகதி வரை இடம்பெறாது. மீண்டும் மே 23 ஆம் திகதி முதல் போட்டி மீள ஆரம்பிக்கும். இன்றைய பாடலைப் பாடும் நிலாவும், இசைஞானியும் தம் குழுவினரோடு எடுத்து வருகிறார்கள். பாடல் வரிகள் கவிஞர் வாலி. வழிவிடு வழிவிடு என் … Continue reading

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 272 கல்யாண வைபோகமே

மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் பாடல் இன்றைய புதிரில். கவிஞர் சிற்பியின் வரிகளில் புகழ் பூத்த பாடல். ஆனால் ரயிலில் ஏற்றி ஏனோ படமாக்கவில்லை. மலர்களே……….நாதஸ்வரங்கள் – கிழக்கே போகும் ரயில்

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 271 கன்னத்தில் கன்னம் வைக்க

மனோ, சித்ரா & குழுவினர் பாடும் தொண்ணூறுகளின் இனிய நாதம் இது. கங்கை அமரன் வரிகள். நடிகையின் வாரிசு ஆனால் உலக அழகி அல்ல நாயகியாக நடித்த படம். கூடவே லொல்ள் மன்னர். கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலனே – உள்ளே வெளியே

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 270 தோப்போரம் தொட்டில் கட்டி

கவிஞர் அறிவுமதி எழுதிய பாடல் பலர் மனங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். ஆலோலங்கிளித் தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே – சிறைச்சாலை

Posted in Uncategorized | 49 Comments

#RajaChorusQuiz 269 ஆங்கிலக் காதல் வகுப்பு

கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம் & குழுவினர் பாடும் பாடலோடு இன்றைய புதிர். வைரமுத்துவின் பாடல் வரிகளில். ஏ பி சி நீ வாசி எல்லாம் உன் கைராசி – ஒரு கைதியின் டைரி

Posted in Uncategorized | 46 Comments