Author Archives: kanapraba

#RajaChorusQuiz 292 டிங்கிரி டிங்காலே

படத்தின் இயக்குநரே பாடலையும் எழுதியளித்திருக்கிறார். எஸ்.ஜானகியோடு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள். நடிகை மீனா நடித்த படங்களில் ஒன்று. காட்டுலே கம்மங்காட்டுலே – ராஜகுமாரன்

Posted in Uncategorized | 33 Comments

#RajaChorusQuiz 291 மலேசியா வாசுதேவன் பிறந்த நாளில்

கங்கை அமரன் அவர்களின் வரிகளோடு ஒரு துள்ளிசைப் பாடல். மலேசியா வாசுதேவன், சித்ரா & குழுவினர் பாடியது. சூப்பர் நடிகரின் படமாச்சே. சொக்குப்பொடி கக்கத்துல வச்சுருக்கேன் – மாவீரன்

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz 290 முத்துமணிச் சுடரே

கே.ஜே.ஜேசுதாஸ் குழுவினர் பாடும் பாடல் இது. கவிஞர் வைரமுத்துவின் வரிகள். இந்திய சினிமா வரலாற்றில் மறக்க முடியாத தொழில் நுட்பம் கொண்ட படம் அல்லவா? பூவாடைக்காற்றே சுகம் கொண்டுவா – மைடியர் குட்டிச்சாத்தான்

Posted in Uncategorized | 33 Comments

#RajaChorusQuiz 289 கவிதைகள் சொல்லவா?

கவிஞர் முத்துலிங்கம் அவர்களது வரிகளோடு அமைந்த பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள். பதிலைக் கண்டு பிடித்தால் உங்களுக்கு நீங்களே பரிசு வாங்கிக் கொள்ளுங்கள். காதல் மகராணி கவிதை பூ விரித்தாள் – காதல் பரிசு

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 288 கும்பிடுறேனுங்க

இசைஞானி இளையராஜா குழுவினர் பாடும் ஒரு படத்தின் முகப்புப் பாடல் இது. இதுக்கெல்லாம் க்ளூ கேட்டால் நான் பாவம் சொல்லிட்டேன். ஏ வந்தனம் வந்தனம் …. ஏ இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமா தான் – ஆண் பாவம்

Posted in Uncategorized | 40 Comments