Author Archives: kanapraba

#RajaChorusQuiz 392 சக்தியைப் போற்றி – ஏழாம் நாள்

மக்கள் நாயகனின் நடித்த ஒரு ‘காரன்” படமிது. இந்தப் பாடல் ஒரு சோக மெட்டில் அமைந்த மெல்லிசை, சித்ரா அருமையாகப் பாடியிருந்தும் அதிகம் பேசப்படாத பாடல், இயற்கையை அன்னை ரூபத்தில் தரிசித்துத் தன் மனக்குறையை இறக்குகிறாள் நாயகி. போட்டி வாயிலாக இந்தப் பாடலை மறு அறிமுகம் செய்வதில் மகிழ்வடைகின்றேன். பாடலோடு வருக. வானம் என்னும் தாயே … Continue reading

Posted in Uncategorized | 31 Comments

#RajaChorusQuiz 391 சக்தியைப் போற்றி – ஆறாம் நாள்

நவராத்திரி காலத்தின் ஆறாவது நாளில் பவதாரணி, குழுவினர் பாடிய ஒரு  இறை பக்திப்பாடல். இந்தப் படத்தின் தலைப்பே ஆண்டவனுடன் சம்பந்தப்பட்ட பெயர் தான் 😉 பாடல் வரிகள் புலவர் புலமைப் பித்தன். கடவுள் மறுப்பாளர் எடுத்த படத்தில் வந்த ஒரு அட்டகாஷ் பாடல் இது.இன்றைய பாடல் இடம்பெற்ற படத்தின் களமே பாடலுக்கு முரண் ஆனாலும் சைக்கிள் … Continue reading

Posted in Uncategorized | 25 Comments

#RajaChorusQuiz 390 சக்தியைப் போற்றி – ஐந்தாம் நாள்

ஸ்வர்ணலதா, மின்மினி குழுவினர் பாடும் இன்றைய பாடல் வரிகள் கவிஞர் முத்துலிங்கம். படத்தின் பெயரோடு கீக்கீ இருக்கும். அம்மன் கோயில் கும்பம் இங்கே – அரண்மணைக் கிளி

Posted in Uncategorized | 31 Comments

#RajaChorusQuiz 389 சக்தியைப் போற்றி – நான்காம் நாள் 

நடிகர் முரளி நடித்த தொண்ணூறுகளின் பாடல். மனோ & குழுவினர் பாடுகிறார்கள். கங்கை அமரன் பாடல் வரிகள். உடுக்க சத்தம் கேட்ட தாயிஓடி வந்து நில்லு நில்லு – தங்க மனசுக்காரன்

Posted in Uncategorized | 30 Comments

#RajaChorusQuiz 388 சக்தியைப் போற்றி – மூன்றாம் நாள்

கவிஞர் முத்துலிங்கம் வரிகளில் டி.எ.மகராஜன், எஸ்.என்.சுரேந்தர் குழுவினரோடு பாடியது. விஜயகாந்த் நடித்த தொண்ணூறுகளின் திரைப்படம் இது. சங்கிலி முருகன் தயாரிப்பு. அம்மா அருள் கொடுத்திட குடியிருப்பது சிந்தலக்கரையே பூந்தேரில் ஏறி வரும் காளி காளி – பெரிய மருது

Posted in Uncategorized | 32 Comments