Author Archives: kanapraba

#RajaChorusQuiz 411 நான் ஏரிக்கரை மேலிருந்து

பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் எஸ்.ஜானகி, இளையராஜா குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். பிரபல எழுத்தாளரின் நாவலே படமானது. ஏரியிலே எலந்த மரம் – கரையெல்லாம் செண்பகப்பூ

Posted in Uncategorized | 35 Comments

#RajaChorusQuiz 410 உட்டாலங்கிரி கிரி

எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர் பாடும் தெனாவெட்டான பாடலொன்று. பதில் சொல்லாவிட்டால் சின்னப் பழுவேட்டரையரை அழைத்து வருவேன். உட்டாலக்கடி உட்டாலக்கடி பாட்டிருக்குது – உள்ளே வெளியே

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 409 காவேரி ஆற்றுக்குக் கல்லில் அணை

இன்று ஒரு அழகான காதல் ஜோடிப்பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, கோரஸ் குரல்களோடு ஒலிக்கும் இந்தப் பாடல் சூப்பர் ஸ்டார் நடித்த இன்னொரு படம். பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம் அவர்கள். காவிரியே கவிக்குயிலே – அடுத்த வாரிசு

Posted in Uncategorized | 36 Comments

#RajaChorusQuiz 408 கரை சேர்த்த பாட்டு

கங்கை அமரன் பாடல்கள் எழுதி இயக்கிய திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினர் பாடும் பாட்டு. பாடலில் இடம்பெறும் இருவேறு கோரஸ் குரல் பகுதிகளை இணைத்துக் கொடுத்திருக்கிறேன். கும்பம் கரை சேர்த்த தங்கைய்யாஒனக்கு கோடி வணக்கமைய்யா – கும்பக்கரை தங்கையா

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 407 தேடும் என் ஜீவனே

ஹரிஹரன் பாடும் மூலப் பாடலோடு இளையராஜா & குழுவினர் கீர்த்தனையாகப் பாடும் இந்தப் பாடலுக்கான வரிகள் பாடலாசிரியர் வாசன். இரட்டை நாயகர்கள் நடித்த இந்தப் படத்தின் தலைப்பு ரஜினி படப் பாடலை நினைப்பூட்டும். தென்றலைக் கண்டு கொள்ள மானே – நிலவே முகம் காட்டு

Posted in Uncategorized | 33 Comments