Author Archives: kanapraba

#RajaChorusQuiz 436 கோழி கூவுது

எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா & குழுவினர் பாடும் பாடலிது. கங்கை அமரன் வரிகள். இளையராஜா குடும்பத்துக்கு நெருக்கமானவர் அரிதாரம் பூசிய படம். பாடல் காட்சியே பார்க்கும் வாய்ப்பு இதுவரை இல்லையே. கொக்கோக கொக்கரகொக்கோ – பூஞ்சோலை

Posted in Uncategorized | 26 Comments

#RajaChorusQuiz 435 சும்மா முறைக்காதீங்க

இந்தப் பாடலில் மலேசியா வாசுதேவன், கிருஷ்ணசந்தர், சாயிபாபா குழுவினர் வருகின்றார்கள். பாடலின் ஆரம்பமே சேர்ந்திசைக் குரல்களோடு ஆரம்பிக்கிறது. விஜய்காந்த் நடித்த படம், பாடல் வரிகள் கங்கை அமரன், ஓசை படாமல் வந்து பதில் சொல்லவும். பாக்கிறதும் முறைக்கிறதும் – அலைஓசை

Posted in Uncategorized | 35 Comments

#RajaChorusQuiz 434 கிழக்குமலைப் பாட்டு

மதுபாலகிருஷ்ணன், பெல்லா ஷிண்டே குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில் இடம்பெறுகிறது. பாடல் வரிகள் மு.மேத்தா. மலையைத் தேடினால் பதில் வரும். கிழக்கு வெளுக்குது – அழகர்மலை

Posted in Uncategorized | 31 Comments

#RajaChorusQuiz 433 சிட்டான் சிட்டு

இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி. ஶ்ரீதர் இயக்கியது. சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். சிட்டுப் போலே மொட்டுப் போலே – இனிய உறவு பூத்தது

Posted in Uncategorized | 29 Comments

#RajaChorusQuiz 432 இசையரசி பிறந்த நாளில்

பின்னணிப் பாடகி பி.சுசீலா அவர்களுடன் மலேசியா வாசுதேவன் & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வரிகளில் இடம்பெற்ற பாடல். படத்தின் நாயகன் பாண்டியன். பவளமணித் தேர் மேலே – நேரம் நல்ல நேரம்

Posted in Uncategorized | 18 Comments