போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Author Archives: kanapraba
#RajaChorusQuiz 460 இரவெல்லாம் ஆடு
கவிஞர் வாலியின் வரிகளில் மொழி மாற்றுப் படத்தில் இருந்து பாடல். பாடலை மனோ & குழுவினர் பாடுகிறார்கள். தமிழில் வந்த வரிகளையே குறிப்பிடுங்கள். விடிய விடிய நடனம் சந்தோஷம் – இதயத்தை திருடாதே
Posted in Uncategorized
43 Comments
RajaChorusQuiz 459 ஒயிலாட்டம் ஆடு
பிறைசூடன் அவர்களின் வரிகளில் மலேசியா வாசுதேவன், சித்ரா & குழுவினர் பாடும் பாடல். பாடல் கோயிலில் ஆடிப் பாடுவதால் படத்தின் பெயரும் அதற்கு நெருக்கமாக இருக்கும். மதுர ஒயிலாட்டம் தான்குமரி பொண்ணு சதிராட்டம் தான் – அம்மன் கோவில் திருவிழா
Posted in Uncategorized
29 Comments
RajaChorusQuiz 458 ஆடிப் பாரு
புலமைப்பித்தன் வரிகளில் மனோ, சித்ரா & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவான படம், வேட்டியை மடிச்சுக்கிட்டு களத்தில் இறங்குங்கள். ஜலக்கு ஜலக்கு ஜல் ஜலக்கு ஜலக்கு ஜல்மல்லுவேட்டிய மடிச்சி கட்டிட்டேன் – மல்லு வேட்டி மைனர்
Posted in Uncategorized
33 Comments
RajaChorusQuiz 457 மாலை நேரத்து மயக்கம்
எஸ்.ஜானகியோடு இளையராஜா பாடும் பாடல் இன்றைய போட்டியில். இந்தப் பாடலை எல்லாம் க்ளூ தேடி முடிச்சுப் போட்டா கண்டு பிடிக்கணும்? வெளக்கு/விளக்கு வச்ச நேரத்துலே – முந்தானை முடிச்சு
Posted in Uncategorized
39 Comments
RajaChorusQuiz 456 உன்மேல ஆச வச்சான்
கங்கை அமரன் வரிகளில் சித்ரா & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். இந்தப் படத்தில் பானுப்பரியாவும், தங்கையும் நடித்தது. சின்னதா தலைப்பு? வச்சான் வச்சான் கதவ – சிறையில் பூத்த சின்னமலர்
Posted in Uncategorized
34 Comments