Author Archives: kanapraba

#RajaChorusQuiz 470 தன்னன்னானினம்

அருண்மொழி, ஸ்வர்ணலதா, குழுவினரின் பாடலோடு இந்தப் பாடல் கூட்டு. கஸ்தூரிராஜா இளையராஜாவோடு சேர்ந்து கொடுத்த படம். பாடலோடு சேர்ந்த தலைப்பு. பாடலோடு வருக. ஊருக்கு தெக்கிட்டு ஒத்த ஆலமரம், அங்கன நிக்கிற ராசம்மா – கும்மிப்பாட்டு

Posted in Uncategorized | 33 Comments

RajaChorusQuiz 469 ஏஞ்சோடிக் குருவி

கூட்டம் அதிகமா இருக்கும் இடங்களிலும், பஸ்சில் ஏறும் போதும் இந்த மாதிரி திருடர்களிடம் ஜாக்கிரதை மக்களே சரி இனிப் பாட்டுக்கு வருவோம். எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா, குழுவினர் குரல்களில் ஒலிக்கிறது இந்தப் பாட்டு. பாடலோடு வருக. மஞ்சக்குருவி மஞ்சக்குருவி – பிக்பாக்கெட்

Posted in Uncategorized | 32 Comments

RajaChorusQuiz 468 பொண்ணு நெனச்சா

சத்தியராஜ் & இயக்குநர் கூட்டணி ஆர்ப்பாட்டமான வெற்றியைப் பெற்ற படத்தில் இருந்து ஒரு பாட்டு. ஸ்வர்ணலதா குழுவினர் பாடுகின்றனர். எனக்கு உன்ன நெனச்சா மஜா மஜா – அமைதிப்படை

Posted in Uncategorized | 28 Comments

#RajaChorusQuiz 467 ஆமா நீங்க நலமா

மித்தாலி குழுவினர் பாடும் பாடல். பெண் இயக்குநர் இயக்கியது. அவரின் குடும்பமே கலைக்குடும்பம் தான். இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் படத்தின் பெயர் போலவே அட மழை அடடே மழை. ஹலோ ஹலோ கமான் கமான் – இன்னிசை மழை

Posted in Uncategorized | 27 Comments

RajaChorusQuiz 466 புதிய பூவிது

இன்று வரும் பாடல் ஒரு மொழி மாற்றுத் திரைப்படத்தில் இருந்து வருகிறது, அந்த மொழி மாற்றுத் திரைப்படத்தின் தமிழ்ப் பாடல் வரிகளையே நீங்கள் கொடுக்க வேண்டும். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள். சோலைப் பூக்களே பூத்தது – கூலி நம்பர் 1

Posted in Uncategorized | 27 Comments