Category Archives: Uncategorized

RajaMusicQuiz 62 ஆசை ஆசையாய்

வாணி ஜெயராம் குரலில் அமைந்த இனிய பாடல் இன்றைய போட்டியில். நடிகர் முத்துராமன் நடித்த படமிது. ள் அரைக்கும் போது – ஆளுக்கொரு ஆசை

Posted in Uncategorized | 39 Comments

#RajaMusicQuiz 61 ராணியைத் தேடி

சித்ரா குரலில் ஒலிக்கும் பாடலிது. சத்தமாகச் சொல்லுங்கள் ஏனெனில் இது அமலா படம் ஹிஹி. ஒரு ராஜா வந்தானாம் – மெளனம் சம்மதம்

Posted in Uncategorized | 52 Comments

#RajaMusicQuiz 60 ஏதோ ஒரு பாட்டு

ஒரு பாடலின் இடைக் குரலை இன்றைய புதிரில் தருகிறேன். படத்தின் தலைப்பை வாய் விட்டுச் சொல்ல முடியாது. இசைஞானி இளையராஜா பாடிய பாடலிது என்று தனியாகச் சொல்ல வேண்டுமா? தாளம் போட்டுக் கொண்டு வருக. என்ன பாட்டுப் பாட – சக்களத்தி

Posted in Uncategorized | 43 Comments

RajaMusicQuiz 59 தோழர்களின் தோள்

புலவர் புலமைப்பித்தன் அவர்களின் வரிகளுக்கு அணி செய்யும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரல். இந்தப் பாடலை எல்லாம் உங்களால் கண்டு பிடிக்க முடியும்ம்ம்ம். புஞ்சை உண்டு நஞ்சை உண்டு – உன்னால் முடியும் தம்பி

Posted in Uncategorized | 53 Comments

#RajaMusicQuiz 58 ஏ மல்லிப்பூ

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடும் பாடல் இன்றைய போட்டியில். சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வந்த ஒரு திகில் படத்தின் அதே தலைப்பு தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட இந்தப் படத்தில் அமைந்தது. பாடலோடு வருக. மல்லி மல்லி இது ஜாதி மல்லி – ராட்சசன்

Posted in Uncategorized | 30 Comments