Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 67 அம்மம்மா சரணம்

காமகோடியன் வரிகளில் அமைந்த பாடல் இன்று. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடுகிறார்கள். அர்ஜீன் நடித்த படங்களில் ஒன்று. தேவியே நான் சரணம் – தங்கத் தாமரைகள்

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 66 தரணியெங்கும்

கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் அமைந்த பாடல். இசைஞானி இளையராஜாவே பாடுகிறார். நீங்கள் மலையெல்லாம் தேடினால் கிட்டும். உலகம் இப்போ எங்கோ போகுது – அழகர் மலை

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 65 சீதையின் சொந்தம்

எஸ்.ஜானகி & தீபன் சக்கரவர்த்தி இணைந்து பாடும் பாடலிது. பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம். தீபன் சக்கரவர்த்தியை நினைத்துக் கொண்டு பூச்சி போலத் தேடுங்கள் பதில் கிட்டும். ராமனுக்கே சீதை சீதை கண்ணனுக்கே ராதை -ராணித்தேனீ

Posted in Uncategorized | 42 Comments

RajaMusicQuiz 64 மல்லிக் குவியல்

அடேங்கப்பா எத்தனை நடிகைகள் நடித்த படம் 🙂 ஆனால் தலைப்பில் மட்டும் ஒன்று. பாடகி சித்ரா பாடும் பாடலோடு வருக. கொட்டிக் கிடக்கு குண்டுமல்லிப் பூவு – தாயம் ஒண்ணு

Posted in Uncategorized | 41 Comments

RajaMusicQuiz 63 அலையில பிறந்தவ

கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் அமைந்த பாடல். உமா ரமணன் பாடுகிறார். விஜயகாந்த் நடித்த படம். போட்டிக்குத் தினமும் வந்தால் என்றும் உங்கள் தினமே. அலை அலையாய் – நாளை உனது நாள்

Posted in Uncategorized | 46 Comments