Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 72 பூவே வாய் பேசும் போது

முரளி நடிப்பில் உருவான படப் பாடல் இன்று. பாடல் வரிகள் கவிஞர் வாலி. பாடலை இளையராஜா & சித்ரா பாடுகிறார்கள். மலரே பேசு மௌன மொழி- கீதாஞ்சலி

Posted in Uncategorized | 45 Comments

#RajaMusicQuiz 71 அடேங்கப்பா

கவிஞர் வாலியின் வரிகளுக்கு கமல்ஹாசன் பாடி நடித்த படப் பாடல் இன்றைய புதிரில். இணைந்து சுந்தரராஜன் பாடியிருக்கிறார். நாடு சுத்தியாவது பாடலோடு வருக. அப்பப்போய் அடி அம்மம்மோய் மாயாஜாலமா – ஜப்பானில் கல்யாணராமன்

Posted in Uncategorized | 51 Comments

#RajaMusicQuiz 70 கண்ணன் இருக்கும் இடம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய போட்டியில். கண்ணதாசன் வரிகளில் கமல்ஹாசன் நடித்த படப் பாடல் இது. மீண்டும் மீண்டும் க்ளூ கேட்காதீர்கள் ப்ளீஸ். ராதா ராதா நீ எங்கே – மீண்டும் கோகிலா

Posted in Uncategorized | 51 Comments

#RajaMusicQuiz 69 நன்றே செய் இன்றே செய்

கவிஞர் கண்ணதாசன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடலிது. ரஜினியின் இரண்டெழுத்துப் படங்களில் ஒன்று. நாளையில் இருந்து வரும் மே 21 வரை போட்டிகள் இடம்பெறாது. மீண்டும் மே 22 முதல் போட்டிகள் தொடரும். வாழு மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் – காளி

Posted in Uncategorized | 47 Comments

#RajaMusicQuiz 68 காதல் மொழி

கவிஞர் பிறைசூடன் அவர்களின் வரிகளில் அமைந்த இனிய பாடல் இன்றைய போட்டியில். பூப்போல தலைப்பு. அருண்மொழி, ஸ்வர்ணலதா குரல்கள் அள்ளும். புன்னைவனப் பூங்குயிலே பூமகளே வா – செவ்வந்தி

Posted in Uncategorized | 46 Comments