Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 377 மாலை சூட வா

கங்கை அமரன் வரிகளில் எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். ஆ வென்று யோசித்துக் கொண்டிருக்காமல் ஏதாவது பூ பெயரில் வரும் படத்தைப் பிடியுங்கள். அடுக்குமல்லி எடுத்து வந்து – ஆவாரம்பூ (1992)

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 376 போதை ஏறிப் போச்சு

கண்ணதாசன் வரிகளில் இன்றைய பாட்டு. கமல்ஹாசனின் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார். சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே – சட்டம் என் கையில்

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 375 ரோசா நாத்து

பி.சுசீலா குழுவினர் பாடும் இன்றைய பாடலுக்கு வரிகள் பிறைசூடன். கிளியோ, குருவியோ எங்கேயாவது தேடிப் பிடியுங்கள் தக்காளி க்ளூ மட்டும் கேட்டுடாதீய்ங் நட்டு வச்ச ரோசாச்செடி – அரண்மனைக் கிளி

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 374 தாளம் போடுது

இளையராஜா வரிகளில் அமைந்த பாட்டு. மனோ, எஸ்.பி.சைலஜா குழுவினர் பாடுகிறார்கள். பிரபல நடிகர் குயிலியோடு குத்தாட்டம் போட்ட பாட்டு. வேதாளம் வந்திருக்குதுவந்து தேவாரம் பாடிநிக்குது – சூரசம்ஹாரம்

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 373 ஒரே மாதிரிப் பாடல்

பிரபல ஒளிப்பதிவாளர் தெலுங்கில் எடுத்த படத்தின் தமிழ் வடிவத்தின் பாடல் இது. வைரமுத்து பாடல் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடுகிறார்கள். இதே மெட்டில் தமிழில் இன்னொரு பாடலும் இருப்பதால் நீங்கள் இந்தத் தெலுங்கு மொழி மாற்றுப் பாடலையே குறிப்பிட வேண்டும். அதே காதல் அதே கீதம் அதே வேதம் பாட வா – காதல் கீதம்

Posted in Uncategorized | 27 Comments