Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 382 மயிலோ குயிலோ

கவியரசு கண்ணதாசன் வரிகளில் இன்றைய பாட்டு. பி.சுசீலா, மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள். செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா – 16 வயதினிலே

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 381 போடா எல்லாம் விட்டுத்தள்ளு

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். பாடல் வரிகள் வைரமுத்து. நினைவெல்லாம் நீங்காத பாடல்கள் கொண்ட படம் இது. தோளின் மேலே பாரம் இல்லை – நினைவெல்லாம் நித்யா

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 380 ஏரிக்கரையிலே

இளையராஜா, கெளசல்யா & குழுவினர் பாடும் இன்றைய பாடலும் ஒரு சின்னப் பாடல் தான். இளவட்டக் கல்லைத் தூக்குவதை விட இலகுவாகக் கண்டு பிடித்து விடலாம். ஏ……கிளியிருக்கு பழமிருக்கு…. – முதல் மரியாதை

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 379 வராததேனோ

உன்னிகிருஷ்ணன், கீதா, அருண்மொழி குழுவினரோடு பாடிய மிகச் சிறிய பாடல் இது. நடிகர் விஜய்க்காக இசைஞானி கொடுத்த பாடல்களில் ஒன்று. தரை வராமல் ஆகாய மேகம் – சந்திரலேகா

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 378 என்னவென்று சொல்வதம்மா

இன்றைய போட்டி பாடலைக் கண்டு பிடித்து விட்டு இந்த இசைத் துணுக்கையும் முழுமையாகக் கேட்டு அனுபவியுங்கள். எவ்வளவு அற்புதமான இசைப் பிரவாகத்தை ஜானகி, மனோவோடு சேர்ந்தும் தனித்தும் இந்தக் கூட்டுக் குரல்கள் கொடுக்கிறார்கள் பாருங்கள். நடிகர் பிரபு நடித்த கடல் சார்ந்த படம். பாடல் வரிகள் வாலியார். பாடலின் தமிழ் ஆரம்ப வரிகளைக் குறிப்பிடுங்கள். கத்துங்கடல் … Continue reading

Posted in Uncategorized | 34 Comments