Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 421 வயிறே வாழ்வு

கவிஞர் வாலியின் வரிகளில் மலேசியா வாசுதேவன், அருண்மொழி & குழுவினர் பாடும் பாட்டு. தீபாவளி சமயம் மாமியார் வீடு வந்திருந்து கொண்டாடிக் கொண்டிருப்பவர்களும் பதிலளிக்கலாம். ஒரு ஜாண் வயித்துக்கு – மாமியார் வீடு

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 420 நந்தவனத்தில் ஒரு பொண்ணு

நவரசம் நடித்த படத்தில் ஒரு ரசம் இந்தப் பாட்டு. மனோ, சுரேந்தர், அருண்மொழி & குழுவினர் பாடுகிறார்கள். தேரில் ஏறினால் பாட்டு வரும். நடக்குது நந்தவனம் – நந்தவனத்தேரு

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 419 நேரமிது நேரமிது

நேரத்தோடு சம்பந்தப்பட்ட சொல்லைத் தொடக்க வரிகளைக் கொண்ட பாட்டு, படமும் நேரத்தோடு சம்பந்தப்பட்ட பெயர். எஸ்.ஜானகி குழுவினர் பாடுகின்றார்கள். பாடல் வரிகள் வைரமுத்து. நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் – அந்த ஒரு நிமிடம்

Posted in Uncategorized | 33 Comments

#RajaChorusQuiz 418 முருகனைப் போற்றி

முருகப் பெருமானைப் போற்றித் துதிக்கும் இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன், சித்ரா & குழுவினர் பாடுகின்றார்கள். ரங்கராஜன் என்ற வாலியின் வரிகளில் அமைந்த இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படத்தை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். பெரும் நடிகர் நட்புக்காக நடித்துக் கொடுத்த படமிது. எந்த வேலு வந்தாலும் கந்த வேலின் முன்னாலே சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம் … Continue reading

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 417 கவிஞர் வாலி பிறந்த நாளில்

இன்று கவிஞர் வாலி அவர்களின் பிறந்த நாளில் அவரே முழுப் பாடல்களும் எழுதிய படமொன்றிலிருந்து பாடலொன்று. கோயில் இருக்கும் திசை பார்த்து யோசித்தால் பாட்டு வரும். அம்மன் கோயில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலே – சகலகலா வல்லவன்

Posted in Uncategorized | 39 Comments