போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Category Archives: Uncategorized
RajaChorusQuiz 426 கமல் பிறந்த நாள்
கமல்ஹாசனின் பிறந்த நாளில் அவருக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய பாட்டு. கவிஞர் வாலியின் வரிகள். இதுக்கெல்லாம் க்ளூ கேட்கலாமா கோயம்புத்தூர் கருவாடு மாதிரியா? புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி – சிங்காரவேலன்
Posted in Uncategorized
33 Comments
#RajaChorusQuiz 425 ஆடுது பாடுது
மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா குழுவினர் பாடும் பாடல் இன்றைய புதிரில் இடம்பெறுகின்றது. இதே பெயரின் பாதியில் பின்னர் வாரிசு படமும் வந்தது. பாடல் வரிகள் கவிஞர் வாலி ஆடுதடி ஆடுதடி உச்சத்தில – மலையூர் மம்பட்டியான்
Posted in Uncategorized
23 Comments
#RajaChorusQuiz 424 சிங்கப்பூரு வந்தாராம்
பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் கே.ஜே.ஜேசுதாஸ் & குழுவினர் பாடும் பாட்டு. சுஜாதா எழுதிய மூன்றெழுத்து நாவல் தான் படம். அக்கரைச் சீமை அழகினிலே மனமாடக் கண்டேனே – ப்ரியா
Posted in Uncategorized
40 Comments
#RajaChorusQuiz 423 தேவதை வந்தாள்
இன்று வருவது தெலுங்குப் படமொன்றின் மொழி மாற்றுப் படப் பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினர் கலக்கும் பாட்டு. கண் கண்டதோ ஏதோ மஹோத்ஸவம் – காதல் தேவதை
Posted in Uncategorized
32 Comments
#RajaChorusQuiz 422 மாலை நேரப் பாட்டு
இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த படம், மலேசியா வாசுதேவன் & குழுவினர் பாடுகின்றனர். எவ்வளவு ஸ்டைலான பாட்டு பாருங்கள். கோழி கூவுது நாயகன்களில் ஒருவர் தான் இந்தப் படத்தின் நாயகன். கங்கை அமரன் வரிகள். மாலை வந்ததும் உன் ஞாபகம் – உரிமை
Posted in Uncategorized
32 Comments