Category Archives: Uncategorized

#RajaChorusQuiz 441 வண்ணப்படமாய் வந்தாய்

எஸ்.ஜானகி, மனோ & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். கடலும் கடல் சார்ந்த படமும் இது. இதுக்காக வள்ளத்தில் ஏறித் தேடாதீர்கள். கேக்குதடி கூக்கூகூ சின்னக்குயில் நெஞ்சில் – கட்டுமரக்காரன்

Posted in Uncategorized | 35 Comments

RajaChorusQuiz 440 கவியரசர் கொண்டாட

கவிஞர் வாலியின் வரிகளில் P.சுசீலா, ஜெயச்சந்திரன் & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். சிங்கக்குட்டிகளா ! வாரிசு நடிகரின் படம் தேடிப் பிடித்துப் பதிலோடு வருக. காளிதாசன் கண்ணதாசன் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

Posted in Uncategorized | 48 Comments

RajaChorusQuiz 439 காட்டுத் துள்ளல்

முக்கிய அறிவிப்பு : இந்தப் போட்டி அடுத்த ஒருவாரம் இடம்பெறாது. மீளவும் நவம்பர் 28 இல் ஆரம்பிக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடும் துள்ளிசைப் பாடல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இருந்து இன்று இடம்பெறுகிறது. இளையராஜாவின் பெயரில் பாதி இருக்கே படத்தின் தலைப்பில். நான்தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு – தனிக்காட்டு ராஜா

Posted in Uncategorized | 31 Comments

#RajaChorusQuiz 438 சிரிக்கும் நிலாவே

பழநி பாரதியின் வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடும் பாடலிது. இரண்டு திசை பார்த்தால் பதில் வருமே. (பொண்ணு சிரிக்குது)பூ நிலவொன்னு – கிழக்கும் மேற்கும்

Posted in Uncategorized | 27 Comments

#RajaChorusQuiz 437 ஆனந்தத் தூறல்

அருண்மொழி குழுவினர் பாடும் பாடலிது. நடிகர் பிரபுவுக்காக அமைந்ததை வாலி அவர்கள் எழுதியிருக்கிறார். ஆங்கில ஆரம்ப வரிகளை ஆங்கிலத்திலேயே கொடுக்கலாம். Tell me Tell me Tell me Oh my love – மணமகளே வா

Posted in Uncategorized | 28 Comments