போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Category Archives: Uncategorized
RajaChorusQuiz 455 சிக்கிக்கிச்சு
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குழுவினரோடு பாடும் பாடல் இன்றைய போட்டிப் பாடலாக. பி.வாசு இயக்கத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர் நடித்த படமிது, தலைப்பிலும் அதே வாடை. பாடலோடு வருக. ஏ சிக்குன்னு இழுக்குது – வாத்தியார் வீட்டு பிள்ளை
Posted in Uncategorized
41 Comments
#RajaChorusQuiz 454 இதழில் கதை எழுது
மனோ, எஸ்.ஜானகி, குழுவினர் பாடும் பாடல். பாடல் வரிகள் இளையபாரதி. இளைய திலகம் போலீஸ் வேடம் போட்டுக் காவல் காத்த படம் இது. பாடலோடு வருக. இதழெனும் மடலிலே எழுதிடும் – காவலுக்கு கெட்டிக்காரன்
Posted in Uncategorized
36 Comments
RajaChorusQuiz 453 ரஜினி ஸ்பெஷல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் சிறப்புப்பாடலாக இன்றைய புதிர். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். இதை விட இலகுவான பாட்டு வேண்டுமா 🙂 ஆலப்போல் வேலப்போல் – எஜமான்
Posted in Uncategorized
42 Comments
RajaChorusQuiz 452 பாடு புள்ள
கங்கை அமரனும், சித்ராவும் கோஷ்டியோடு பாடும் ஒரு அட்டகாஷ் பாடல் இன்று வருகின்றது. புதுமுகங்கள் நடித்த படத்தின் தலைப்பில் கடலலை உண்டே 😉 சாமிய வேண்டிக்கிட்டு நம்ம சங்கதி – கவிதை பாடும் அலைகள்
Posted in Uncategorized
25 Comments
RajaChorusQuiz 451 குளிக்குது ரோசா நாத்து
கண்ணதாசன் வரிகளுக்கு சுசீலா, ஜெயச்சந்திரன் & குழுவினர் பாடுகிறார்கள். ஜெய்கணேஷ், ஶ்ரீகாந்த், சுமித்திரா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்த படம். உம்மாவை நினைத்தால் படம் பெயர் வரும். ஆத்தங்கரையில் ஒரு ரோசா – ஒரே முத்தம்
Posted in Uncategorized
25 Comments